TWITTER சமீப காலமாக நான் பயன்படுத்தி வருகிறேன். மிக நன்றாக இருக்கிறது. நமது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் தளமாக செயல்பட்டு வருகிறது. அந்த காலத்தில் இந்த வசதி ஏழாம் கிடையாது. இப்போது இணையதளம் நம்மை இணைக்கும் தளமாகவே மாறி வருகிறது. இது வரவேற்கத்தக்க அம்சம்தான். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் நம் பயன்படுத்தும் விதத்தில்தான் அதன் பயனும் அடங்கி இருக்கிறது. நான் சமீப காலமாகத்தான் அதை பயன் படுத்துகிறேன். எதுவுமே நமக்கு தாமதமாகதானே நமக்கு தெரிகிறது.
ம்ம்ம் கலக்குற போ......
பதிலளிநீக்கு